இத்தாலியில் கடந்த 24 மணித்தியாளத்தில் 651 பேர் பலி !! இத்தாலியின் நிலைமை…

0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக ஐரோப்பா காணப்படுவதுடன், இந்த பாதிப்பை கட்டுப்படுத்த அந்த பிராந்தியம் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலியில் ஒரே தினத்தில் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 651பேர் பலியானதுடன் முந்தைய நாள் 793 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதுவரைஇத்தாலியில் 5476 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றிவர்களின் எண்ணிக்கைஅங்கு 29 வீதத்திலும் கூடுதலாக அதிகரித்துள்ளது . 53 ஆயிரத்து 578 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here