இனி இவர்களுக்கு கிருமி தொற்று பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் தேவை இல்லை.

0

இனி இவர்களுக்கு கிருமி தொற்று பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் தேவை இல்லை.

நோய்த்தொற்று பாதிப்பையடுத்து சர்வதேச ரீதியிலான விமான போக்குவரத்து மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளானது.

மிக நீண்ட காலமாக விமான போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்ந்து நீடித்தது வருகின்றது.

மேலும் பல உலக நாடுகள் விமான பிரயாணங்களை மேற் கொள்ள நோய்த்தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஆனது விமான பயணிகளுக்கு புதிய தகவலை தெரிவித்துள்ளது.

அபுதாபியில் இருந்து வெளிநாட்டுக்கு செலவோர் மீண்டும் 72 மணித்தியாலங்களில் அபுதாபி திரும்பினால் கிருமி தொற்று நெகடிவ் சான்றிதழ் தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் நடவடிக்கை-மூலம் பயணிகளின் சிரமத்தை ஓரளவு குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் விமான பிரயாணம் மேற்கொள்ள கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது.

இவ் நடவடிக்கை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here