கத்தாரில் ஜூன் 15ம் திகதி முதல் மசூதிகள் மீண்டும் திறக்கப்படுகிறன..!

0

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து சில ஒழுங்குமுறைகளின் கீழ் ஜூன் 15 முதல் மசூதிகளை மீண்டும் திறப்பதாக அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

“கீழே உள்ள வீடியோவில் குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி, அடுத்த திங்கள், ஜூன் 15 முதல் மசூதிகள் மீண்டும் திறக்கப்படும் (ஜும்ஆ தொழுகையைத் தவிர).

ஆகஸ்டில் தொடங்கும் மூன்றாம் கட்டத்திலிருந்து 54 மசூதிகளில் ஜும்ஆ தொழுகைக்காக அனுமதிக்கப்படும்.

நான்காவது கட்டம் (செப்டம்பர்) மசூதிகள் முழுமையாக திறக்கப்படும் எனவும் ஜும்ஆ தொழுகைகள் இடம்பெறும் என குறிப்பிடப்படுகிறது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here