கத்தார் திரும்பும் போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உங்கள் ஹோட்டலை முன்பதிவு செய்வது எப்படி..!

0

ஜூன் 15 முதல் கத்தார் கோவிட்-19 கட்டுப்பாடுகளை நான்கு கட்டங்களாக படிப்படியாக நீக்குகிறது

தீவிர தேவை ஏற்பட்டால் கத்தாருக்கு வெளியே முதல் கட்ட பயணங்கள் அனுமதிக்கப்படும்.தோஹாவுக்குத் திரும்பும் அனைவருக்கும் முழு இரண்டு வாரங்களுக்கு அவர்களின் தனிப்பட்ட செலவில் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

டிஸ்கவர் கத்தார் தங்கள் இணையதளத்தில், திரும்பி வரும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்காக பல்வேறு ஹோட்டல் தொகுப்புகளை வெளியிடுவதாக தெரிவித்தனர்.

திரும்பி வரும் பயணிகள் கத்தார் ஏர்வேஸ் அல்லது வேறு எந்த விமான நிறுவனத்தையும் தெரிவுசெய்யலாம். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்குவதற்கு டிஸ்கவர் கட்டாருடன் நேரடியாக ஹோட்டல் முன்பதிவு செய்ய வேண்டும். அவர்களால் நேரடியாக ஹோட்டலை முன்பதிவு செய்ய முடியாது.

திரும்பியவர்கள் தங்களின் பட்ஜெட்டைப் பொறுத்து வெவ்வேறு ஹோட்டல்களை தேர்வு செய்யலாம்.இவை ஜூன் 14 முதல் டிஸ்கவர் கத்தாரில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here