குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான போது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

0

குவைத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்பு ! குவைத் உள்துறை அமைச்சகம் தமிழில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு….குவைத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்பு !

பேஸ்புக் இல் எம்முடன் இணைந்திருங்கள்

2020 , ஏப்ரல் 1 முதல் 30 வரை -காலாவதியான அகாமா எனப்படும் விசா முடிந்த பின்னரும் குவைத்தில் தங்கியிருக்கும் மக்கள் எந்தவொரு அபராதத் தொகை கட்டணம் செலுத்தாமல் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.

விமான டிக்கட் உட்பட பயணத்துக்கான எந்தவொரு செலவையும் இவ்வாறு செல்லும் பயணி செலுத்த தேவை இல்லை . – இவ்வாறு செல்வோர் , தாய்நாட்டிலிருந்து மீண்டும் சட்டத்துக்கு உட்பட்டு புதிய விசா – வில் குவைத் திரும்பி வர தடை இல்லை .இவ்வாறு பயணம் செல்வோர் , அவர்கள் தாய்நாட்டுக்கு செல்லும் நாள் வரை , தங்கும் இடம் , உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் இலவசமாக செய்து தரப்படும் .

தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வாரத்தின் 7 நாட்களும் இந்தியர்களுக்கு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கையர்களுக்கு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25 வரை 2020,

ஆண்களுக்கான இடம் : ஃபர்வானியா – பெண்கள் ஆரம்பப் பள்ளி , பிளாக் 1 , தெரு 76

பெண்களுக்கான இடம் : பர்வானியா – முத்தன்

Leave a reply

Please enter your comment!
Please enter your name here