தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 வயது இளைஞனுக்கு இருதய கோளாறு..!

0

தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 வயது இளைஞனுக்கு இருதய கோளாறு..!

சிங்கப்பூரைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவர் Pfizer-BioNTech/Cominarty தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டு ஆறு நாட்களின் பின் குறித்த இளைஞன் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 3ம் தேதி khoo teck puat மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞன் பின் NUH இன் ICU க்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் காங்கிரஸ் அந்த இளைஞனுக்கு சிகிச்சைக்கு நல்ல முறையில் உதவி வருவதாக சுகாதார அமைச்சின் குழும இயக்குனர் தினேஷ் வாசு டாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் mRNA தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட பின் இவ்வாறான 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனறார்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here