வெளிநாட்டு ஊழியர்களை வெளியே செல்ல அனுமதிக்கலாம்-MOM

0

தனிமையினால் மனவழுத்தத்திற்கு உட்படும் வெளிநாட்டு ஊழியர்கள் “எப்போது விடுவிக்கப்படுவார்”நீணட கால தனிமைப்படுத்தலில் தனது அறையிலேயே தனிமையில் இருந்ததன் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் மனநிலை பிரச்சினைக்கு உட்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளதாக TODAY தகவல் வெளியிட்டுள்ளது.

தனிமையில் இருந்த காலப்பகுதியில் கவலையில் இருந்தது போன்று வேறு எந்த நாட்களிலும் இல்லை எனவும் சிலர் பெரும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு எனவும் டுடே இடம் கூறியுள்ளனர்.

படிக்க:புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏன் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்?

வேலைக்குச் செல்ல முடியாத சூழலும், தனது பொருளாதாரத்தை எப்படி திரட்ட போகிறோம் என்ற கவலையும் ஊழியர்களை பெரிதும் மன அழுத்தத்திற்கு இட்டுச் சென்றுள்ளது..

தற்போது வெளிநாட்டு ஊழியர்களின் நிலைமை எப்போது வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்பதாகவே உள்ளது. ஒரு அறையிலேயே இருப்பதால் சிறையில் இருப்பது போன்று உணர்ந்ததாக ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

படிக்க:ஒரு தங்குமிடத்தில் தங்கியிருப்பது சிறையில் இருப்பது போன்றது”வெளிநாட்டு ஊழியர்களின் நிலை

மனிதவள அமைச்சகம் ஆனது விடுதிகளில் வசிப்பவர்கள் மாதத்தில் ஒருமுறை வெளியே செல்ல அனுமதிக்கலாம் எனவும் தடுப்பூசி பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தொற்று வீதம் குறைவடையும் என்பதால் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் எனவும் கூறியுள்ளது.

படிக்க:வேலை இடங்களில் ஊழியர்களின் அனுமதி 75 சதவீதமாக அதிகரிப்பு.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here