துபாய் வருபவர்கள் GDRFA விடம் அனுமதி பெறுவது கட்டாயம்..!

0

ஏப்ரல் 25ம் தேதி முதல் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளுக்கான விமான பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இத் தடையால் பலர் அமீரகம் வர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

தற்போது அமீரகம் ரெசிடெசி விசாவையுடைய இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமீரகம் வர அனுமதி வழங்கியுள்ளது.

இவர்கள் அமீரகம் வர தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டிருக்க வேண்டும்.

செல்லுபடியாகும் ரெசிடன்சி விசா மற்றும் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் உடைய பயணிகள் சிங்கப்பூர் வர ICA விடம் விண்ணப்பிக்க முடியும்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அமீரகம் (துபாய் தவிர்ந்த பிற எமிரேட்ஸிற்கு ) வருபவர்கள் அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடம்(ICA) அனுமதி பெற வேண்டும்.

மேலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து துபாய் வருபவர்கள் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத் துறைக்கான தலைமை இயக்குநரகத்திடம்(GCAA) அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அமீரக அரசு விதித்துள்ள விதிமுறைகளை ஒவ்வொரு பயணிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதனை உறுதி செய்த பின்பே விமான நிறுவனங்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here