ஸ்ரீலங்காவில் ஒரே நாளில் சடுதியாக உயர்ந்த கொரோனா எண்ணிக்கை! சற்று முன்னர் வெளியான தகவல்

0

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 13 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர்..

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் இரு கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 91 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரழந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்காவில் நாளை ஐந்து மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here