MCO : நான்காம் கட்டம் ஏப்ரல் 28 முதல் மே 12 வரை நீட்டிப்பு..!

0

கோலாலம்பூர் , ஏப் 23 – கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட உத்தரவு நான்காம் கட்டமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது .

ஏப்ரல் 28 முதல் மே 12 தேதி வரை MCO நீட்டிக்கப்படுவதாக இன்றைய சிறப்பு நேரலையில் பிரதமர் மொஹிடின் யாசின் அறிவித்தார் .

இதனிடையே , இந்த MCO காலகடத்தில் நாடு முழுவதும் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் தங்கி இருக்கும் ஏறக்குறைய 1லட்சம் மாணவ்ரகள் விரைவில் வீடு திரும்பவ அனுமதிக்கப்படுவர் என்றார் பிரதமர்.

அதே சம்யத்தில் MCO அறிவிக்கப்படுவதற்கு முன்பு சொந்த ஊர்களுக்குச் சென்று வீடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டவர்களும் போலீஸ் அனுமதியுடன் திரும்பலாம் என்றார் அவர் . சில வணிகங்கள் அரசாங்கம் விதிக்கும் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல் பட அனுமதிக்கபடும் என மொஹிடின் தெரிவித்தார் .

Leave a reply

Please enter your comment!
Please enter your name here