இனி மின்னிலக்க வடிவில் மட்டுமே நீண்டகால அனுமதி அட்டை!

0

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின்படி, இந்த பெப்ரவரி 27 ஆம் தேதி முதல் டிஜிட்டல் வடிவில் மட்டுமே Long Term Pass கள் வழங்கப்படும். ஏனெனில் ஆணையம் Physical Pass இனை Print செய்வதை நிறுத்திக்கொள்கிறது.

இது Long-Term Visit Pass, Student’s Pass மற்றும் Dependant’s Pass க்கு செல்லுபடியாகும்.

பெப்ரவரி 27ஆம் தேதி முதல், Long Term Pass பெற்றவர்கள் Digital Long Term Pass ஐ ‘MyICA’ App மற்றும் அல்லது, குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் இணையத்தளத்தில் (www.ica.gov.sg) ‘MyICA’ மின்சேவை அல்லது ‘FileSG’ வழியாக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

SingPass கணக்குகளைக் கொண்ட Long Term Pass அட்டைகளின் உரிமையாளர்கள் தங்கள் Digital Long Term Pass அட்டையையும் SingPass App இல் காணலாம்.

இந்த மாதம் 27ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்படும் Long Term Pass அட்டைகள் வழங்கப்பட்டன, அவை காலாவதியாகும் வரை அல்லது ரத்து செய்யப்படும் தேதி வரை செல்லுபடியாகும்.

Leave A Reply

Your email address will not be published.