சிங்கப்பூர் டோட்டோ குலுக்கல் 3 பேருக்கு சமமாக பகிரப்பட்ட ஜாக்பாட் பரிசு!

0

டோட்டோ குலுக்கல்: 3 பேருக்கு அடித்த $1.25 கோடி ஜாக்பாட்!
ஆகஸ்ட் 28, 2025 அன்று நடந்த டோட்டோ குலுக்கலில், சுமார் $1.25 கோடி வெள்ளி மதிப்பிலான பிரம்மாண்ட முதல் பரிசை மூன்று அதிர்ஷ்டசாலிகள் தட்டிச் சென்றனர்.

சிங்கப்பூர் பூல்ஸ் வெளியிட்ட தகவலின்படி, வெற்றி பெற்ற டிக்கெட்டுகளில் இந்தப் பெரிய பரிசுத்தொகை மூன்று பேருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

வெற்றி எண்கள்: 10, 11, 16, 24, 34, 35
கூடுதல் எண்: 1

மேலும், இந்த குலுக்கலில் இரண்டாம் பரிசான சுமார் $78,549 வெள்ளியை 18 பேர் வென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.