சிங்கப்பூரில் உள்ள Giant சூப்பர் மார்க்கெட் 700 பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வை ஏற்பதாக அறிவிப்பு!
சிங்கப்பூரில் பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான ‘Giant’ சூப்பர் மார்க்கெட் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி என்றழைக்கப்படும் ‘ஜிஎஸ்டி’ வரி 8%- லிருந்து 9% ஆக உயர்வடைய உள்ளதால். பொதுமக்கள் பாதிக்கப்படாத!-->!-->!-->…