சவுதி அரேபியாவில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் இந்தியத்தொழிலாளி உயிரிழந்தார்!
ரியாத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த 36 வயது மலையாளி ஜியாத், ஞாயிற்றுக்கிழமை ஏர் கண்டிஷனர் வெடித்ததில் பலத்த காயமடைந்து இறந்தார். இந்த விபத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடந்தது.
ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் ஜியாத் பலத்த!-->!-->!-->…