வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூக இடங்­க­ளுக்­குக்­குச்செல்ல இனி முன் அனு­மதி பெறத் தேவை­யில்லை. 

ஜூன் 24ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூக இடங்­க­ளுக்­குக்­குச்செல்ல இனி முன் அனு­மதி பெறத் தேவை­யில்லை.

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க சிங்கப்பூரின் ஆதரவை நாடும் இலங்கை..!

இலங்கைக்கு பாலம் நிதியுதவி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கானஇலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவியை இலங்கைவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவரா நீங்கள்?

இக்கட்டுரையானது சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி பற்றிவிளக்கியுள்ளது. தகுதியை மதிப்பாய்வு செய்யவும்

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..!

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம்வழங்கி வருகின்றது.

சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெறுவது பற்றிய தகவல்கள்…!

இக்கட்டுரையானது சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி பற்றிவிளக்கியுள்ளது. தகுதியை மதிப்பாய்வு செய்யவும்