புக்கிட் பாடோக் கார் தீவிபத்து SCDF தீயை விரைவாக அனைத்தனர்.
நவம்பர் 17 ஆம் தேதி பிற்பகல், பிளாக் 239, புக்கிட் பாடோக் ஈஸ்ட் அவென்யூ 5, பிளாக் 239 க்கு அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் ஒரு கார் தீப்பிடித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) காரின் எஞ்சினில் எரிந்த தீயை விரைவாக அணைக்க நீர் தாரகை மூலம் தீயை அணைத்தனர் சில நொடிகளில் அணைந்து விட்டது.
மதியம் 12:30 மணியளவில் தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.