ஹஜ் ஒதுக்கீடு அறிவிப்பு 2024ல் சிங்கப்பூர் முஸ்லிம்களுக்கு 900 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக 900 இடங்களை ஒதுக்குவதாக MUIS அறிவித்ள்ளது.
முஸ்லிம் விவகாரங்களைக் கண்காணிக்கும் அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி ஹஜ் ஒப்பந்தத்தை ஆமோதித்துள்ளார். MyHajSG இனயத்தலம் மூலம் விண்ணப்பித்த ஹஜ்ஜுக்கு தகுதியான யாத்ரீகர்கள் தங்களுடைய தங்குமிடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமயப் பேரவை, சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் சார்பாக சவுதி அரேபியாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.