Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
காலாவதியான இந்திய பாஸ்போர்டை சிங்கப்பூரில் எவ்வாறு புதுப்பிப்பது..!
காலாவதியான இந்திய பாஸ்போர்டை சிங்கப்பூரில் எவ்வாறு புதுப்பிப்பது..!
சிங்கப்பூரில் உங்களது காலாவதியான இந்திய பாஸ்போர்டை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை www.hcisingapore.gov.in என்னும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய!-->!-->!-->…
சிங்கப்பூருக்கான எஸ் பாஸ் பற்றிய தகவல்கள்..!
ஏராளமான வெளிநாட்டவர்கள் சிங்கப்பூர் செல்கின்றனர். எனினும் தான் செல்லும் விசா பற்றிய எந்தவித தெளிவும் இல்லாமலே இன்னும் சென்று கொண்டு உள்ளனர்.
இக் கட்டுரையானது சிங்கப்பூருக்கான எஸ் பாஸ் பற்றிய விளக்கம் மற்றும் எஸ் பாஸ் பெற தேவையான!-->!-->!-->…
Entre Pass பற்றிய தகவல்கள்..!
நீங்கள் சிங்கப்பூரில் தொழில் ஒன்றை தொடங்குவதற்கு விரும்பும் ஒரு தொழில்முனைவோராக இருந்தால், நீங்கள் Entre Pass க்கு விண்ணப்பிக்க முடியும்.
1.Entre Pass இற்கு யாரலாம் தகுதி உடையவர்கள்
EntrePass இற்கு எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும்!-->!-->!-->!-->!-->!-->!-->…
ரஷ்யா- உக்ரேன் போரினால் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடைகிறது.
ரஷ்யா- உக்ரேன் போரினால் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடைகிறது. அதன் காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேற ரஷ்யச் செல்வந்தர்கள் முயற்சி செய்வதாக பிரிட்டனின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 15,000 ரஷ்யச் செல்வந்தர்கள் நாட்டை!-->!-->!-->…
இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் இடையே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இருக்கிறது..! வெளியுறவு…
இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் இடையே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இருப்பதாக சிங்கப்பூர்வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.விதிகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக நடைமுறை மூலம் அது சாத்தியமாகும் என்று!-->…
சுவர் விழுந்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்…!
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) சிராங்கூன் கார்டன்ஸ் (Serangoon Gardens) பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் ஊழியர் ஒருவர் உடைத்துக் கொண்டிருந்தசுவரின் ஒருபகுதி அவர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் 41 வயதுடைய!-->!-->!-->…
சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 37 ஆண்டு சிறைத்…
சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 37 ஆண்டுசிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், வசந்தபுரியைச் சேர்ந்தவர் சோலை!-->!-->!-->…
வேலைவாய்ப்பு pass இற்கு எவ்வாறு தகுதி பெறுவது
வேலைவாய்ப்பு pass இற்கு எவ்வாறு தகுதி பெறுவது..?
நீங்கள் உங்கள் நிறுவனத்தால் வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் போது நீங்கள் தகுதிபெறக்கூடியபல பணி பாஸ்கள் உள்ளன.
!-->!-->!-->!-->!-->…
வெளிநாட்டு ஊழியர்கள் சமூக இடங்களுக்குக்குச்செல்ல இனி முன் அனுமதி பெறத் தேவையில்லை.
ஜூன் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வெளிநாட்டு ஊழியர்கள் சமூக இடங்களுக்குக்குச்செல்ல இனி முன் அனுமதி பெறத் தேவையில்லை.
!-->!-->!-->…
அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க சிங்கப்பூரின் ஆதரவை நாடும் இலங்கை..!
இலங்கைக்கு பாலம் நிதியுதவி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கானஇலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவியை இலங்கைவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.!-->…