IPL 2024: சென்னையில் பட்டையைக் கிளப்பும் முதல் போட்டி!
இந்தியாவின் மெகா கிரிக்கெட் திருவிழா, IPL 2024, வரும் மார்ச் 22-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சென்னையில் தொடங்குகிறது.
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலுடன் இந்தத் தொடர் களைகட்டப்போகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைக்கு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
Date | Match | Venue |
---|---|---|
Mar 22 | CSK vs RCB | சென்னை |
Mar 23 | PBKS vs DC | முல்லான்பூர் |
Mar 23 | KKR vs SRH | கொல்கத்தா |
Mar 24 | RR vs LSG | ஜெய்ப்பூர் |
Mar 24 | GT vs MI | அகமதாபாத் |
Mar 25 | RCB vs PBKS | பெங்களூரு |
Mar 26 | CSK vs GT | சென்னை |
Mar 27 | SRH vs MI | ஹைதராபாத் |
Mar 28 | RR vs DC | ஜெய்ப்பூர் |
Mar 29 | RCB vs KKR | பெங்களூரு |
Mar 30 | LSG vs PBKS | லக்னோ |
Mar 31 | GT vs SRH | அகமதாபாத் |
Mar 31 | DC vs CSK | விசாகப்பட்டினம் |
Apr 1 | MI vs RR | மும்பை |
Apr 2 | RCB vs LSG | பெங்களூரு |
Apr 3 | DC vs KKR | விசாகப்பட்டினம் |
Apr 4 | GT vs PBKS | அகமதாபாத் |
Apr 5 | SRH vs CSK | ஹைதராபாத் |
Apr 6 | RR vs RCB | ஜெய்ப்பூர் |
Apr 7 | MI vs DC | மும்பை |
Apr 7 | LSG vs GT | லக்னோ |
இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையாகக் காணலாம். ஜியோ சினிமா ஆப் அல்லது jiocinema.com இணையதளத்திலும் இலவசமாக ரசிக்கலாம்.