யூடியூப் வீடியோவை பார்த்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது!
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில், யூடியூப் வீடியோ பார்த்ததையடுத்து தனது கணவரை கொலை செய்ய முயன்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணீஷ் மற்றும் சரோஜ் ரத்தோட் என்ற தம்பதியர் கடந்த சில நாட்களாக அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.
!-->!-->!-->!-->…