முதியவரை கொடுமைப்படுத்திய பணிப்பெண்ணுக்கு 20 வார சிறைத்தண்டனை!
சிங்கப்பூரில் தனது கவனிப்பில் இருந்த 101 வயது மூதாட்டி ஒருவரை கொடுமைப்படுத்திய வீட்டுப் பணிப்பெண்ணுக்கு 20 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏ ஏ ஆங் என்ற அந்தப் பணிப்பெண் மூதாட்டியை அடித்து, கன்னத்தில் அறைந்ததோடு மட்டுமல்லாமல்,!-->!-->!-->…