எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பிஎஸ்எல்வி சி58 ராக்கெட்!
நாளை ஜனவரி 01ம் தேதி எக்ஸ்போசாட் செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இஸ்ரோ தனது சமூக ஊடக தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்!-->!-->!-->…