வேலையில் அனைவரும் சமம். ஊழியர்கள் இவ்வாறு தான் நடத்தப்பட வேண்டும். மீறினால் வேலை அனுமதி சலுகை ரத்து
ஊழியர்களின் தரம் மற்றும் திறன்களின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் தகுதிக்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
அலுவலகத்திற்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளால் ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடாது என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் PSA வேலைக்கு Skill Test அடிக்காமல் எந்தந்த வேலைகளுக்கு வர முடியும்
வேலைத்தளம் அல்லாத இடங்களில் எல்லாம் நடைபெறும் சம்பவங்களை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது. நியாயமான வழிகாட்டியின் கீழ், இவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில், அவை செயற்படுத்தப்பட்டன.
இந்த விதிகளை மீறும் அல்லது அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறிய முதலாளிகளுக்கு வேலை அனுமதி உரிமைகள் ரத்து செய்யப்படும்.
இங்கே, வேலையில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனும் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதனால் இந்த திட்டமானது மிகவும் வரவேற்க்கப் படுகிறது.