நல்ல சம்பளத்துடன் சிங்கப்பூரில் Excavator Operator ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்

0

சிங்கப்பூரில் Excavator Operator ஆக வேலை செய்ய அதற்குறிய பயிற்சி நெறியை பூர்த்திசெய்ய வேண்டும். சிங்கப்பூரில் உள்ள நம்பகத்தன்மையான மற்றும் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஒரு Center ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் சிறந்த Excavator Operator கற்கை நெறியை கண்டறிந்து அதில் இணைந்துகொள்ளுங்கள். உங்கள் கையில் 2500 சிங்கப்பூர் டாலர்கள் வரை வைத்துக்கொள்ளுங்கள். 8 வார நாட்களிலோ அல்லது sunday 8 நாட்களிலோ நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். 9 வது வாரத்தின் நாளில் உங்கள் பயிற்சிக்கான தேர்வு நடைபெறும்.

சிங்கப்பூரில் PSA வேலைக்கு Skill Test அடிக்காமல் எந்தந்த வேலைகளுக்கு வர முடியும்

தேர்வானது Theory மற்றும் Practical என 2 வகையில் நடைபெறும். பாடநெறி English இல் நடைபெறும். உங்களுக்கு English தெரிந்து வைத்திருப்பது மிகவும் நன்று. தேர்வு ஆனது அவ்வளவு கடினமாக அமையாது. நீங்கள் தேர்வில் Pass ஆகிய பின்னர் உங்களது கற்கை நெறி முடிவிற்கான Certificate இனை வாங்கிக்கொள்ள முடியும்.

Excavator Operator க்கான அடிப்பட சம்பளமானது நாளாந்தம் S$30 இலிருந்து S$35 வரை கிடைக்கக்கூடும். இரவு நேரங்களில் வேலை செய்ய நேரிடும். இதனால் மேலதிக நேரம் வேலை செய்ய முடிவதுடன் மேலதிகமாக சம்பாரிக்கவும் முடியும்.

சிங்கப்பூரில் போலி ஏஜன்சி மூலம் ஏமாறாமல் மனிதவள அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட ஏஜன்சிகளை அறிந்து கொள்ளுங்கள்

கூடுதல் நேரம் வேலை செய்பவர்களுக்கு சம்பளமாக S$1800 தொடக்கம் S$2200 வரை பெற்றுக்கொள்ள முடியுமென கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.