தமிழ்நாட்டில் Skill Test அடிக்க Institute கள் Open இல் உள்ளன! ஆனால் Test அடிக்கலாமா?

0

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் skill test அடிப்பது என்பது முக்கியமான ஒரு படி.

முன்பு, பலர் test அடித்து சிங்கப்பூர் வருவதற்கு முன்பே விண்ணப்பித்து விடுவார்கள். ஆனால், தற்போது test அடித்து வெற்றி பெறுபவர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதால், test அடிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

அதே சமயம், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு test அடிப்போரின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் test நடத்தும் Institute quota இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதுதான்.

முன்பு அதிக test அடிப்பவர்கள் விரைவில் சிங்கப்பூர் வந்துவிட முடிந்தது. ஆனால் தற்போது quota குறைந்துவிட்டதால், பலரால் தேர்வையே எழுத முடியாத நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி, முக்கிய test எழுதுவதற்கான நேரங்களும் விரைவில் நிரம்பிவிடுவதால் பலர் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலை அடுத்த 10 முதல் 15 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. முக்கிய test அடிகீக வாய்ப்பு கிடைத்தாலும், காத்திருக்கும் காலம் அதிகரிப்பதால் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் தற்போது பலர் skill test நேரடியாக சிங்கப்பூரில் எழுத முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் பணச்செலவு குறைகிறது, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த முறை மிகவும் உதவியாக இருக்கிறது.

இருந்தாலும், தற்போதைய நிலை வேலை தேடுபவர்களுக்கு சில சிரமங்களை உருவாக்கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.