விபத்தில் காயமடைந்த முதியவர் ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை!

0

ஒரு 82 வயது முதியவர் மார்ச் 19ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் புங்கோலில் பஸ் ஸுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து Sumang Walk மற்றும் Sumang Link சந்திப்பில் இடம்பெற்றது. 53 வயது பஸ் ஓட்டுநர் தற்போது காவல்துறையுடன் விசாரணையில் உதவுகிறார்.

சம்பவத்தின் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருக்கிறது. அதில் 382G எனும் சேவையில் இயங்கும் ஒரு பச்சை நிற பஸ் நிறுத்தி நிற்கும் நிலையில் காணப்படுகிறது.

இந்த பஸ் சேவையை இயக்கும் “Go-Ahead சிங்கப்பூர்” நிறுவனம், சம்பந்தப்பட்ட ஓட்டுநரை விசாரணை முடியும் வரை பணியில் இருந்து விடுவித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

காயமடைந்த முதியவரை to Khoo Teck Puat மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

image road accident.com

Leave A Reply

Your email address will not be published.