ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் காலமானார்!
ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர் அலெக்ஸி நவல்னி சிறையில் காலமானதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் முக்கிய விமர்சகராக அறியப்படும் நவல்னி, 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
நடைபயிற்சி போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் அவரது மரணம், ரஷ்ய அரசியலில் குறிப்பிடத்தக்க விவாதத்தைத் தூண்டியுள்ளது, குறிப்பாக எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்.
image the guardian