Browsing Category

Global

சவுதி பூங்காவில் ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்து விபத்து 23 பேர் காயம்!

சவுதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பொழுதுபோக்குப் பூங்காவில், புதன்கிழமை (ஜூலை 30) இரவு 'ராட்சத ஊஞ்சல்' 360 டிகிரி ராட்டினம் நடுவானில் உடைந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. ராட்டினம் அதன் உச்ச உயரத்திற்குச்

டென்வரில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை மதியம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA3023-ல் பயணித்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தருணம் ஏற்பட்டது. மியாமிக்குச் செல்ல இருந்த இந்த விமானம் ஓடுபாதையில் இருந்தபோது, அதன் முக்கிய தரையிறங்கும்

ரஷ்யாவில் விமான விபத்து 48 பேர் பலி!

ரஷ்யாவின் தூர கிழக்கில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்காரா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இந்த விமானம், ரஷ்ய-சீன எல்லைக்கு அருகிலுள்ள பிளாகோவெஷ்சென்ஸ்கில்

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு!

உலகின் பாதுகாப்பான நாடு 2025 பட்டியலில் அன்டோரா முதலிடம்நம்பியோ நடத்திய கணக்கெடுப்பின்படி, பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான சிறிய நாடான அன்டோரா, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்ற அளவுகள்,

மத்திய ஆபிரிக்க பள்ளி பரீட்சை நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் 29 மாணவர்கள் பலி!

மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பாங்குயில் உள்ள அந்த பள்ளியில் பரீட்சை நடைபெறும் போது, பள்ளியின் டிரான்ஸ்ஃபார்மர் திடீரென

மெக்சிகோ திருவிழாவில் எரியும் வெப்ப காற்று பலூனிலிருந்து இருவரைக் காப்பாற்றிய நபர், பின்னர் விழுந்து…

மெக்சிகோவின் ஜகாடெகாஸ் நகரில் நடைபெற்ற காற்றோட்ட பலூன் விழாவில், பொதுமக்களையும் விழாவிலும் பங்கேற்றவர்களையும் நெகிழ வைத்த சோகமான சம்பவம் நடந்தது. 40 வயதான லூயிசியோ என்ற நபர், திடீரென தீ பிடித்த ஹாட் ஏர் பலூனில் சிக்கியிருந்த இரண்டு பயணிகளை

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!

வாடிகனில் திங்கட்கிழமை காலை, 88 வயதான போப் பிரான்சிஸ் உயிரிழந்தார். இது குறித்து வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் மார்ச் 2013ல், முன்பிருந்த போப்பான பெனடிக்ட் XVI பதவி விலகிய பிறகு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக

சேவல் சண்டை போட்டியின் போது துப்பாக்கிச் சூடு – 12 பேர் உயிரிழப்பு!

ஈக்வடாரின் மனாபி மாகாணத்தில் உள்ள சேவல் சண்டை அரங்கில் வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 9 பேர் காயமடைந்தனர். தாக்குதல் எல் கார்மெனில் உள்ள வலென்சியா நகரில் இரவு 11:30 மணியளவில்

சியோல் அருகேகட்டுமான தளத்தில் சுரங்க இடிபாடு மீட்பு பணிகள் தீவிரம்!

ஏப்ரல் 11 ஆம் தேதி, சியோல் அருகே கட்டப்பட்டு கொண்டிருந்த ஒரு மெட்ரோ பாதையின் சுரங்கப்பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்த திட்டம், சியோலின் யொயிடோ மாவட்டத்தை அன்சான் மற்றும் சிஹீங் நகரங்களுடன் இணைக்கும்

நியூயார்க் ஹெலிகாப்டர் விபத்து: ஸ்பெயினைச் சேர்ந்த விமானி உட்பட ஆறு பேர் பலி!

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஒரு தனியார் ஹெலிகாப்டர் நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் விழுந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்று நியூயார்க் நகர மேயர் தெரிவித்துள்ளார்.