வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூக இடங்­க­ளுக்­குக்­குச்செல்ல இனி முன் அனு­மதி பெறத் தேவை­யில்லை. 

0

ஜூன் 24ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூக இடங்­க­ளுக்­குக்­குச்செல்ல இனி முன் அனு­மதி பெறத் தேவை­யில்லை.

ஆனால் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் லிட்­டில் இந்­தியா, ஜூரோங் ஈஸ்ட், சைனா­ட­வுன், கேலாங் சிராய்ஆகிய அதி­கக் கூட்­ட­முள்ள இடங்­க­ளுக்­குச் செல்ல வேண்­டும் என்­றால் முன் அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.

இருப்­பி­னும் திங்­கள் முதல் சனிக்­கி­ழமை வரை இந்த இடங்­க­ளுக்கு அவர்­கள் முன் அனு­மதி பெறா­மல் செல்ல முடி­யும்.

அத­னு­டன், வரும் 14ஆம் தேதி­யி­லி­ருந்து நட­னம் ஆடக்­கூ­டிய இரவு நேரக் கேளிக்கை விடு­தி­களில்எண்­ணிக்­கைக் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­படும்.

ஏஆர்டி பரி­சோ­தனை செய்­து­கொண்­டு­தான் இர­வு­நேர கேளிக்கை விடு­தி­க­ளுக்­குச் செல்ல முடி­யும் என்ற விதி­மு­றை­யும் நீக்­கப்­ப­டு­கிறது.

ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் அடிப்படையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.