படிப்புக்காக தினமும் விமானத்தில் பல்கலைக்கழகம் செல்லும் பாடகி!

0

22 வயதான யுசுக்கி நக்காஷிமா, Sakurazaka46 என்ற பிரபல ஜப்பானிய பாடகர் குழுவில் பாடுகிறார். அவர் சுமார் 100,000 பேரால் சமூக ஊடகத்தில் பின்தொடரப்படுகிறார்.

தோக்கியோவில் வசிக்கும் யுசுக்கி, ஃபுக்குவோக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க தினமும் காலை 5 மணிக்கு எழுந்து, 2 மணி நேரம் விமானத்தில் பயணிக்கிறார். காலை வகுப்புகளுக்குப் பிறகு, மீண்டும் 2 மணி நேரம் விமானத்தில் சென்று வீட்டுக்கு திரும்புகிறார்.

பாடகர் என்ற பிஸியான வேலைக்கூட, கல்வியிலான ஆர்வத்தால் அவர் இந்த பயணத்தை தொடர்ந்து செய்து வருகிறார். அவருடைய இந்த முயற்சி மற்றும் கடின உழைப்புக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.