ஜூரோங் ரீஜியன் லைன் கட்டுமான தளத்தில் தொழிலாளி 7.5 மீட்டர் ஆழத்தில் விழுந்து உயிரிழந்ததார்!
மியான்மரைச் சேர்ந்த 27 வயதான கட்டுமானத் தொழிலாளி, ஜூரோங் ரீஜியன் லைன் (ஜேஆர்எல்) பணித்தளத்தில் சுமார் 7.5 மீ உயரத்தில் விழுந்து உயிர் இழந்தார் ஜனவரி 4ம் திகதி அன்று அபாயகரமான பணியிட சம்பவம் கருதப்படுகிறது.இச்சம்பவம் அதிகாலை 2:30 மணியளவில்!-->…