தவறான தகவலைப் பரப்புவதில் பங்கு வகித்ததற்காக 27 வயதுடைய பெண் ஒருவர் மீது அவதூறு வழக்கு!
2022-ம் ஆண்டு, சிங்கப்பூர் KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் (A&E) கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறிய ஒரு கர்ப்பிணிப் பெண் பற்றிய பொய்யான தகவல்களை இணையத்தில் பரப்பியதில், 27 வயது பெண் ஒருவர் மீது மே 6-ம்!-->…