பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு!
சென்னையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் அமைந்துள்ள விருதுநகர், பட்டாசு உற்பத்தி!-->!-->!-->…