மெக்பெர்சன் சாலை மற்றும் அல்ஜூனிட் சாலை சந்திப்பில் இரு கார்கள் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்!
சிங்கப்பூரின் மெக்பர்சன் சாலை மற்றும் அல்ஜூனிட் சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3:10 மணிக்கு இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களில் ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக!-->!-->!-->…