ஜூரோங் ரீஜியன் லைன் வேலைத்தளத்தில் உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி காயம்!
டிசம்பர் 4 அன்று ஜூரோங் வெஸ்டில் கட்டுமான தளத்தில் சுமார் 9 மீ உயரத்தில் இருந்து விழுந்து ஒரு தொழிலாளி காயமடைந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) பிளாக் 737 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 75 க்கு அருகில் அதிகாலை 3:45 மணியளவில்!-->!-->!-->…