சிங்கப்பூரில் SingPass என்றால் என்ன? அதுபற்றி தகவல்கள்.
சிங்கப்பூரில், SingPass என்பது அரசாங்க அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் அடையாளச் சேவையாகும்.
இணையம் மூலம் பலவகையான சேவைகளைப் பாதுகாப்பாகப் பெற SingPass வழிவகை செய்கிறது. சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர வதிவாளர்கள் மற்றும்!-->!-->!-->…