Browsing Category

Malaysia

மலேசியா மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 பேர் இறந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்!

மலேசியா மற்றும் தாய்லாந்தில் கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் குறைந்தது 12 பேர் உயிர் இழந்தனர் மற்றும் 135,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். வடக்கு மலேசியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 122,000 க்கும்

ஜெண்டிங் மலைப்பாதையில் பேருந்து விபத்து இரண்டு பயணிகள் உயிரிழப்பு!

ஜுன் 29ஆம் தேதி ஜெண்டிங் மலைப்பாதையில் கீழே இறங்கி வந்த சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட இரு ஆண்களுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது, மேலும் அவர்களின் உடல்கள் பென்டாங்

மலேசியாவில் பள்ளியில் 11 வயது சிறுவன் மூன்று மணிநேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் சிறுவன்…

பள்ளியில் 11 வயது சிறுவனுக்கு வெயிலில் மூன்று மணி நேரம் நிற்க வைத்ததால் வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு, நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, இப்போது மாற்றுத்திறனாளியாகக் கருதப்படுகிறார். அவரது தாயார் கூறுகையில், சிறப்புத் திறனாளிகள் (PwD)

குழந்தை ஜேன் ரய்யான் கொலை பெற்றோர் கைது!

(பெர்னாமா) - ஆட்டிசம் பாதித்த தன் ஆறு வயது மகன் ஜேன் ரய்யான் அப்துல் மத்தீன் கொலை வழக்கில் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் 28 வயதான இந்த தம்பதியர், செலாங்கூர், புஞ்சாக் ஆலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைது

மலேசியாவில் ஜோகூர் மாநில காவல் நிலைய தாக்குதல்2 காவலர்கள் கொல்லப்பட்டனர், 1 காவலர் படுகாயமடைந்தார்!

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில், காவல் நிலையத்திற்குள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் புகுந்த நபர் ஒருவர், இரு காவல்துறையினரை கொடூரமாகக் கொலை செய்து மற்றொருவரை படுகாயப்படுத்திய பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம், Jemaah Islamiyah (JI)

மலேசியா அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதியதில் மலாயா புலி உயிரிழப்பு!

வியாழக்கிழமை அதிகாலை 1:20 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மலாயா புலி ஒன்று வாகனத்தால் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. சுமார் 130 கிலோ எடையுள்ள இந்தப் புலி, பெந்தோங்கில் உள்ள புக்கிட் திங்கி வனப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று

கோலாலம்பூரில் பலத்த காற்று மற்றும் மழையால் சாலை முடக்கம்!

கோலாலம்பூரின் மையப்பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு அருகே அதிக மழை பெய்த வேளையில், ஜாலன் பினாங் சாலையில் பெரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் சாலை முற்றிலும் முடங்கியது. அருகில் இருந்த 'ஒன் கேஎல்' கட்டடத்தில்

மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்!

ஏப்ரல் 23 ஆம் தேதி ராயல் மலேசிய கடற்படை அணிவகுப்பு ஒத்திகையின் போது, இரண்டு ஹெலிகாப்டர்கள் வான்வெளியிலேயே மோதி விபத்துக்குள்ளானதில், அவற்றில் பயணித்த பத்து பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். லுமுட் கடற்படை தளத்திலுள்ள TLDM ஸ்டேடியத்தில்

அதிர்ச்சி சம்பவம் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து தீ விபத்தில் சிக்கியது!

நேற்றிரவு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பதினாறு பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். நள்ளிரவுக்குப் பிறகு இந்த விபத்து குறித்து தகவல் கிடைக்கவே, குவாலா கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு

பெனாங்கில் வசிக்கும் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றியதால் கைது!

பெனாங்கில் உள்ள ராஜவாலி சாலையில், டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது 39 வயது பெண் ஒருவர் கொதிநீர் ஊற்றியதாகக் கூறி போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரவு 9:21 மணிக்கு இந்த கைது நடவடிக்கை