கிச்சனர் சாலைக்கு அருகில் சண்டை 25 வயது இளைஞர் உயிரிழப்பு!
வெர்டூன் சாலையில் உள்ள கிம் சான் லெங் உணவு விடுதிக்கு அருகே செப்டம்பர் 22 அன்று அதிகாலையில் நடந்த சண்டையைத் தொடர்ந்து 25 வயதுடைய ஒருவர் இறந்தார். அதிகாலை 4 மணியளவில் காவல்துறை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
டான் டோக்!-->!-->!-->…