சிங்கப்பூரில் SPass உடனான Safety Coordinator படிப்பை தொடர்வது எப்படி

0

சிங்கப்பூருக்குள் நுழைந்து வேலை செய்வதற்கு பல Work Pass கள் உள்ளன. Safety Coordinator வேலை செய்ய வேண்டுமாயின்,  Safety Coordinator வேலைக்கான பயிற்சி உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள நிறுவனங்களில் வழங்கப்படுகிறதா என்பதை பற்றி ஒரு தேடுதல் ஒன்றை செய்யுங்கள். பயிற்சி நிலையம் உங்கள் இருப்பிடத்தை விட்டு தொலைவாயின் அப் பயிற்சி நிலையத்தை நாடுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த Safety Coordinator படிப்புக்கான வகுப்பு Sunday இல் நடைபெறும். இதனை பூர்த்திசெய்ய கிட்டத்தட்ட 7 மாதங்களில் நீடிக்கும். அல்லது வார நாட்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பாடங்கள் நடைபெறும். இதில் பங்குபற்றி முடிப்பதாயின் 3.5 மாதங்கள் தேவைப்படும். நீங்கள் உங்களது கால வசதிக்கு ஏற்ப ஒரு வகுப்பில் கலந்துகொள்ள முடியும். பயிற்சி நெறியானது ஒவ்வொறு Batch ஆக நடைபெறுமென கூறப்படுகிறது.

பெப்ரவரியில் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்

Safety Coordinator பயிற்சி நெறியயை பூர்த்திசெய்வதற்கு 2000 – 2500 சிங்கப்பூர் டாலர்கள் வரை செலவாகும். நீங்கள் மேற்கூறிய பணத்தினை பகுதி பகுதியாகவும் செலுத்த முடியும்.

இதற்கு தேர்வு ஆனது Exam முறையில் நடைபெறும். Exam ஆனது பெறும்பாலும் இலகுவாகத்தான் அமையும். தேர்வானது English இல் நடைபெறும். உங்களுக்கு English பேச எழுத இயலுமாக இருப்பது வரவேற்கத்தக்கது. Exam இல் Pass பன்னும் விகிதம் அதிகமாகத்தான் உள்ளது.  இப் படிப்பை முடித்த பிறகு Safety Officer படிப்பைக் கூட நீங்கள் தொடரலாம்

சிங்கப்பூரில் PSA வேலைக்கு Skill Test அடிக்காமல் எந்தந்த வேலைகளுக்கு வர முடியும்

இந்த துறையின் மூலம் நாம் SPass பெற்றுக்கொள்ள முடியும். வேலைகளும் இலகுவாகதான் இருக்குமென கூறப்படுகிறது. இங்கே Safety Coordinator க்கான ஆரம்ப சம்பளம் S$1500ஐ வரையாகும். காலப்போக்கில் சம்பள உயர்வு இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.