Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழகத்தில் ரூ.3,500 கோடிக்கு ஒப்பந்தம் இந்தியாவிலுள்ள…
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னையில் நாளை தொடங்க உள்ளது, மாநிலத்தின் தொழில் பாரம்பரியத்தை கொண்டாடவும், அதன் பரந்த திறனை ஆராயவும் அனைவரையும் ஒன்றிணையுமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில்!-->…
இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இம்மாதம் 22ஆம் தேதி (ஜனவரி 2024) நடைபெற உள்ளது.
இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இம்மாதம் 22ஆம் தேதி (ஜனவரி 2024) நடைபெற உள்ளது.
திறக்கப்பட்டவுடன், அயோத்திக்கு மாதந்தோறும் 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நகரத்தின் மொத்த!-->!-->!-->…
ஜூரோங் ரீஜியன் லைன் கட்டுமான தளத்தில் தொழிலாளி 7.5 மீட்டர் ஆழத்தில் விழுந்து உயிரிழந்ததார்!
மியான்மரைச் சேர்ந்த 27 வயதான கட்டுமானத் தொழிலாளி, ஜூரோங் ரீஜியன் லைன் (ஜேஆர்எல்) பணித்தளத்தில் சுமார் 7.5 மீ உயரத்தில் விழுந்து உயிர் இழந்தார் ஜனவரி 4ம் திகதி அன்று அபாயகரமான பணியிட சம்பவம் கருதப்படுகிறது.இச்சம்பவம் அதிகாலை 2:30 மணியளவில்!-->…
சிங்கப்பூரின் சில்லறை விற்பனைஅக்டோபரில் காணப்பட்டதைவிட நவம்பரில் அதிகரிப்பு!
நவம்பர் 2023 இல், சிங்கப்பூரில் சில்லறை விற்பனை 2.5%தால் அதிகரித்தது, அக்டோபரில் 0.1% சரிவிலிருந்து மீண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், உணவு மற்றும் மதுபனம் மோட்டார் வாகனங்கள் மற்றும் கடிகாரங்கள்/நகைகள் ஆகியவை அதிக வளர்ச்சி விகிதங்களை!-->…
சிங்கப்பூருடன் இணைந்து இஸ்கந்தர் மலேசியாவை சிறப்புப் பொருளாதார மண்டலமாக நியமிக்க ஜோகூர் மாநில அரசு…
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல்களின்படி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சிறப்புப் பொருளாதார மத்திய நிலையமாக இஸ்கந்தர் மலேசியாவை நியமிக்க ஜோகூர் மாநில அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
மலேசியாவின் கூட்டாட்சி அரசாங்கம் சிங்கப்பூருடன்!-->!-->!-->…
சிங்கப்பூரைச் சுற்றியுள்ள சராசரி கடல் மட்டம் 2100 ஆம் ஆண்டளவில் 1.15 மீட்டர் வரை அதிகரிக்கும் என்று…
சிங்கப்பூரின் மூன்றாவது தேசிய காலநிலை மாற்ற ஆய்வின் புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளின்படி கார்பன் அலவுகள் அதிக அளவில் நீடித்து, தாழ்வான பகுதிகள் பாதுகாக்கப்படாவிட்டால், சிங்கப்பூரின் கடற்கரையோரங்கள், இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் நீரால்!-->…
இந்தோனேசியாவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு அதரவாக சிங்கப்பூரில் அரசியல் பிரச்சாரம் அல்லது நிதி…
உள்நாட்டு விவகார அமைச்சகம் (எம்ஹெச்ஏ) ஜனவரி 4 அன்று, சிங்கப்பூரை அரசியல் பிரச்சாரத்திற்காக அல்லது வெளிநாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக நிதி திரட்டுவதை அனுமதிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் வரவிருக்கும்!-->!-->!-->…
சிங்கப்பூர் மாணவர்கள் IB தேர்வு முடிவுகளில் உலகலாவிய சராசரியை விஞ்சும் அலவிற்கு மதிப்பெண்களைப்…
நவம்பர் 2023 இல், சிங்கப்பூரில் சர்வதேச இளங்கலை (IB) டிப்ளோமா தேர்வுகளை எடுத்த மாணவர்கள், உலகலாவியரீதியில் சராசரியான 29.06 உடன் ஒப்பிடும்போது, 45க்கு 37.76 மதிப்பெண்களைப் பெற்றனர்.
AngloChinese School St Joseph’s Institution Madrasah!-->!-->!-->…
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) அதன் 11வது அதிபராக ஜனாதிபதி தர்மனை அன்புடன் வரவேற்கிறது.
சிங்கப்பூர் - குடியரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்தினம் குடியரசின் கல்வி முறை மற்றும் குடிமக்களின் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்புகளை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) தலைவர் டான் எங் சை, ஜனவரி 4இன்று!-->…
ஜனவரி 1, 2024 அன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் வெட்டப்பட்ட சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட 30 வயதுடைய…
முகநூல் பதிவில், சிங்கப்பூர் காவல் படையினர் (SPF) 30 வயதுடைய இளைஞன் மற்றும் 18 வயது இளைஞனை தாக்கினார் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆறு நபர்கள் காயம் அடைந்தனர் மற்றும் வணிக வளாகத்தின்!-->!-->!-->…