ரஷ்யா- உக்ரேன் போரினால் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடைகிறது. 

ரஷ்யா- உக்ரேன் போரினால் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடைகிறது. அதன் காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேற ரஷ்யச் செல்வந்தர்கள் முயற்சி செய்வதாக பிரிட்டனின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 15,000 ரஷ்யச் செல்வந்தர்கள் நாட்டை

இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் இடையே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இருக்கிறது..! வெளியுறவு…

இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் இடையே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் இருப்பதாக சிங்கப்பூர்வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.விதிகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக நடைமுறை மூலம் அது சாத்தியமாகும் என்று

சுவர் விழுந்து வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்…!

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) சிராங்கூன் கார்டன்ஸ் (Serangoon Gardens) பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் ஊழியர் ஒருவர் உடைத்துக் கொண்டிருந்தசுவரின் ஒருபகுதி அவர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் 41 வயதுடைய

சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 37 ஆண்டு சிறைத்…

சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 37 ஆண்டுசிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், வசந்தபுரியைச் சேர்ந்தவர் சோலை

வேலைவாய்ப்பு pass இற்கு எவ்வாறு தகுதி பெறுவது 

வேலைவாய்ப்பு pass இற்கு எவ்வாறு தகுதி பெறுவது..? நீங்கள் உங்கள் நிறுவனத்தால் வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் போது நீங்கள் தகுதிபெறக்கூடியபல பணி பாஸ்கள் உள்ளன.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூக இடங்­க­ளுக்­குக்­குச்செல்ல இனி முன் அனு­மதி பெறத் தேவை­யில்லை. 

ஜூன் 24ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சமூக இடங்­க­ளுக்­குக்­குச்செல்ல இனி முன் அனு­மதி பெறத் தேவை­யில்லை.

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க சிங்கப்பூரின் ஆதரவை நாடும் இலங்கை..!

இலங்கைக்கு பாலம் நிதியுதவி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கானஇலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவியை இலங்கைவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவரா நீங்கள்?

இக்கட்டுரையானது சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி பற்றிவிளக்கியுள்ளது. தகுதியை மதிப்பாய்வு செய்யவும்

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..!

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம்வழங்கி வருகின்றது.

சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெறுவது பற்றிய தகவல்கள்…!

இக்கட்டுரையானது சிங்கப்பூருக்கான நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி பற்றிவிளக்கியுள்ளது. தகுதியை மதிப்பாய்வு செய்யவும்