கெய்லாங்கில் உள்ள சிட்டி பிளாசாவில் மின் படிக்கட்டில் விழுந்த 3 வயது சிறுவன்!
ஜனவரி 2 ஆம் தேதி கெய்லாங்கின் சிட்டி பிளாசா மாலில், மூன்று வயது சிறுவன் மின் படிக்கட்டில்நடக்கும் போது அவனது விரல் மின் படிக்கட்டில் சிக்கியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) சுமார் மதியம் 2.15 மணியளவில் மீட்பு உபகரணங்களைப்!-->!-->!-->…