மோசடி செய்ததாக 58 வயது நபர் மீது வழக்கு!
சிங்கப்பூரின் டம்பைன்ஸ் நகர கவுன்சிலை, வாட்டர் பம்ப் மாற்றத்திற்காக அதிக பணம் செலுத்த வைத்து ஏமாற்றியதாக 58 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பம்ப் பராமரிப்பு ஒப்பந்த!-->!-->!-->…