வாகன விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த இளைஞர் பலி!
சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (பிப்ரவரி 24) மதியம் 1:20 மணியளவில் செரம்பான்/போர்ட் டிக்சன் சந்திப்புக்கு அருகில்!-->…