Air Conditioner Repair, Electrician, Plumber போன்றோரின் வேலைகளில் சம்பள உயர NTUC புதிய ஏற்பாடு
Electrician மற்றும் Plumber போன்ற திறமையான தொழில்நுட்ப தொழில்களுக்கு இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸால் (NTUC) ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
NTUC இன் பொதுச்செயலாளர் இங் சீ மெங் இனால், இத்தகைய தொழிநுட்ப!-->!-->!-->…