Toa Payoh டோ பாயோவில் தீவிபத்து இருவர் உயிரிழப்பு, மூவருக்கு சிகிச்சை!
சிங்கப்பூர் – டோ பாயோ லோரோங் 1-இல் உள்ள பிளாக் 173-ல் ஜூலை 22 மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர்.
இந்த தகவல் மாலை 7.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது!-->!-->!-->…