தஞ்சோங் கட்டோங் சாலையில் பெரிய புதைகுழி கார் விழுந்து பெண் ஒருவர் மீட்பு!
ஜூலை 26 மாலை, தஞ்சோங் கட்டோங் சாலை தெற்கில், ஒன் ஆம்பர் குடியிருப்புகளுக்கு அருகில் நிலம் திடீரென உடைந்து பெரிய குழி (சிங்க்ஹோல்) உருவானது.
இந்தச் சம்பவம் மவுண்ட்பேட்டன் சாலை சந்திப்பில் மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததாக தேசிய நீர் முகமை!-->!-->!-->…