242க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் அருகே விபத்துக்குள்ளானது!
வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் விமான நிலையம் அருகே 240க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், லண்டனுக்கு புறப்படும் போது மதியம் 1:38 மணிக்கு விபத்துக்குள்ளானது. விபத்து!-->!-->!-->…