AYE சாலையில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விபத்து நால்வர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூர் - ஜூன் 5 ஆம் தேதி மாலை துவாஸ் நோக்கிச் செல்லும் அயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) ஒரு லாரி மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
பெனாய் சாலை வெளியேறும் இடத்திற்கு அருகில் மாலை 5.40!-->!-->!-->…