கோலாலம்பூரில் இருந்து செங்டு செல்லும் விமானத்தில் மலேசிய பெண் மயங்கி விழுந்தார்!
கோலாலம்பூரில் இருந்து சீனாவின் செங்டு நகருக்கு ஏர் ஏசியா விமானத்தில் தனியாக பயணம் செய்த மலேசிய பெண் ஒருவர், நடுவானில் மயங்கி விழுந்து உணர்விழந்தார்.
இதனால், விமானம் அவசரமாக குன்மிங் சாங்சுய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, அவர்!-->!-->!-->…